அயர்லாந்து அணியுடனான ஒரு நாள் போட்டிக்கான இங்கிலாந்து அணி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் மோதும் 03 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் இம்மாதம் 30ம் திகதி ஆரம்பமாக உள்ளது.

England ODI squad 

Eoin Morgan, Moeen Ali, Jonny Bairstow, Tom Banton, Sam Billings, Tom Curran, Liam Dawson, Joe Denly, Saqib Mahmood, Adil Rashid, Jason Roy, Reece Topley, James Vince, David Willey

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.