ராஜாங்கணை தபால் மூல வாக்குப்பதிவு ஒத்திவைப்பு

www.paewai.com
By -
0

அனுராதபுரம் ராஜாங்கணை பிரதேச செயலக பிரிவின் தபால் மூல வாக்குப்பதிவு நாளை (13) இடம்பெறாது என அனுராதபுரம் மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.

நிலவும் கொரோனா தொற்று நிலைமை காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தபால் மூல வாக்குப்பதிவுக்காக மாற்று தின திகதி தேர்தல் ஆணைக்குழுவால் எதிர்வரும் தினத்தில் அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)