MCC இனை கிழித்து எரியவும் - சஜித் அரசிற்கு சவால்

Rihmy Hakeem
By -
0

MCC ஒப்பந்தத்தை கிழித்து எரியுமாறு தான் அரசாங்கத்திற்கு சவால் விடுப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (11) அக்குரஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் அமெரிக்காவின் முன்னால் மண்டியிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)