தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மேலும் 08 பேரினது விபரங்கள் அடங்கிய அதி விசேட வர்த்தமானியை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

தேசியப்பட்டியல் மூலம் தெரிவு செய்யப்பட வேண்டிய பாராளுமன்ற உறுப்பினர்களில்  இதுவரை 27 பேரினது பெயர்கள் வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளிமாகியுள்ளது.

இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் அபே ஜன பல கட்சி ஆகியவை இதவரை தமது தேசியப்பட்டியல் வெற்றிடத்திற்கு எவரையும் நியமிக்கவில்லை.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.