09 ஆவது பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்று வரும் இந்த சந்தர்ப்பத்தில் இன்றைய தினம் (05) காலை 7 முதல் 10 மணி வரையான காலப்பகுதியில் 70 வன்முறை சம்பவங்கள் நாடளாவிய ரீதியில் பதிவாகியுள்ளன. 

கட்சிகள் மற்றும் மாவட்ட ரீதியான தகவல்களை தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் நிலையம் (CMEV) வெளியிட்டுள்ளது.
கருத்துரையிடுக

Blogger இயக்குவது.