பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.

இன்று மாலை 5 மணிவரை மக்கள் தமது வாக்குகளைப் பதிவு செய்யமுடியும்.

நண்பகல் 12 மணி வரை நாடளாவிய ரீதியாக 45% வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது.

இன்று நண்பகல் 12 மணி வரை பதிவான வாக்குகள் மாவட்ட ரீதியாக:

Colombo 34%
Kurunegala 40%
Gampaha 40%
Hambantota 40%
Nuwaraeliya 48%
Baticaloa 40%
Digamadulla 40%
Polonnaruwa 28%
Matara 41%
Jaffna 35%
Batticaloa 40%
Galle 45%
Kalutara 40%
Kandy 43%
Ratnapura 50%
Trinco 50%
Kegalle 47%
Vanni 40%
Moneragala 55%
Matale 46%
Badulla 45%


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.