ஆகஸ்ட் 26 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதியிடம் வாக்கு மூலம்

www.paewai.com
By -
0


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அவரிடம் வாக்கு மூலம் ஒன்று பதிவு செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி இவ்வாறு வாக்கு மூலம் பதிவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)