35 இராஜாங்க அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்ற 19 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது குறித்த நியமனங்களுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த நியமனங்களுக்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்றைய தினம் (24) வெளியிடப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.