நாடு முழுவதிலும் உள்ள 44 பொலிஸ் பரிவுகளில் அமைக்கப்பட்டுள்ள பொது தேர்தல் வாக்களிப்பு மத்திய நிலையங்களுக்கான வாக்குபெட்டிகள் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் பாதுகாப்பாக எடுத்துச்செல்லபட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியகட்சகருமான ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

சற்றுமுன்னர் பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் இது தொடர்பாக தெரிவிக்கையில் 5,309 வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பான முறையில் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைப்பக்கட்டுள்ளன.

இதற்கு மேலதிகமாக இன்று காலை முதல் பொலிஸ் பாதுகாப்பு நடமாடும் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.