தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டுகளின் கீழ்,  வேட்பாளர்கள் எழுவர் உட்பட 440 பேர் இதுவரையிலும் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ள சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன, தேர்தல் விதிமுறைகளை மீறியமை தொடர்பில், 8 சம்பவங்கள் நேற்று (02) பதிவாகியுள்ளன. அச்சம்பவங்கள் தொடர்பில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.

பொலிஸ் தலைமையகத்தில் இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த அவர், ​இதுவரைக்கும் நான்கு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றார். 


(தமிழ் மிரர்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.