கொரோனாவினால் மரணித்த பெண்ணின் உடல் தகனம் செய்யப்பட்டது : சாம்பலை அடக்கம் செய்ய நடவடிக்கை

Rihmy Hakeem
By -
0


- Anzir -

கொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 23.08.2020 வபாத்தான பெண்ணின் உடல், சற்றுமுன் கொடிக்காவத்தையில் தகனம் செய்யப்பட்டுள்ளது.

ஜனாஸா தொழுகை நடாத்த, சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டலில், குடும்பத்தினர் சிலர் இறுதி நிகழ்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

றிபானாவின் கணவரும் ஜனாஸா தொழுகையில் பங்கேற்றுள்ளார்.

அதேவேளை எம்.எப். றிபானாவின் உடல் தகனம் செய்யப்பட்டதை அடுத்து, அவரது சாம்பலை முஸ்லிம் மையவாடி ஒன்றில், நல்லடக்கம் செய்ய அவரது குடும்பத்தினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)