சுற்றுலா அயர்லாந்து அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி 04 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒரு இன்னும் போட்டி எஞ்சியிருக்க தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

ஓட்ட விபரம்

அயர்லாந்து தனக்கு நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 09 விக்கெட்டுகளை இழந்து 212 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. அதற்கு பதிலளித்து ஆடிய இங்கிலாந்து அணி 32.3 ஓவர்களின் 06 விக்கெட்டுகளை மாத்திரமே இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இங்கிலாந்து அணி சார்பில் 82 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்த JM Bairstow †  போட்டியின் சிறப்பாட்டக்காரராக தெரிவானார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.