தேசிய இளைஞர்கள் சேவை மன்றத்தின் (NYSC) ஏற்பாட்டில் அத்தனகல்ல பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட இளைஞர் கழகங்களுக்கிடையிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி வெயாங்கொட சியன மைதானத்தில் (29) நடைபெற்றது.

இறுதிப்போட்டியில் வெயாங்கொட சியன அணியை 1 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய கஹட்டோவிட்ட பத்ரியன்ஸ் கழகம் சம்பியன் பட்டத்தினை சுவீகரித்ததுடன், கம்பஹா மாவட்ட மட்டத்திலான சுற்றுப்போட்டிக்கும் தெரிவ செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.