ஹெரோயின் மற்றும் சிம்காடுகள் கட்டப்பட்ட நிலையில் வெலிக்கடை சிறைச்சாலையில் பிடிபட்ட பூனை தப்பிச் சென்றதாக நேற்றைய தினம் செய்திகள் வெளியாகியிருந்தன. 

எனினும் குறித்த பூனை தப்பவில்லை என்றும் அப்பூனை சிறைச்சாலையின் பிறிதொரு இடத்தில் இருந்தது என்றும் சிறைச்சாலை வட்டாரத்தில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.