புவனேகபாகு அரச சபை கட்டிடம் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குருநாகல் நீதவான் நீதிமன்றால் குருநாகல் மா நகர மேயர் உள்ளிட்டவர்கள் மீது பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் சற்று முன்னர் உத்தரவிட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.