முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொழும்பு இல்லத்திற்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவினர் சென்றுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக அவர்கள் அங்கு சென்றுள்ளதாக தெரியவருகிறது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.