குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுடன் இணைந்து பொய் சாட்சிகளை உருவாக்கியமை தொடர்பில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெற்ற பின்னர் நேற்று (03) இரவு 8.25 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பிலிபிட்டிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய உப பொலிஸ் பரி​சோதகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யபட்டுள்ளார்.

(அததெரண)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.