மருத்து வகை அடங்கிய கிரீம்  வகையொன்றை உட்கொண்டதால் சிறு குழந்தையொன்று உயிரிழந்துள்ள பரிதாபகரமான சம்வமொன்று ஹம்பாந்தோட்​டை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

தனது தந்தையின் கைகளின் பூசுவதற்காக வைத்திருந்த கிரீம் வகையொன்னை உட்கொண்டதாலேயே  குழந்​தை உயிரிழந்துள்ளதாக தங்காலை வைத்தியசாலை உறுதிபடுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தமிழ் மிரர் 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.