அமைச்சரவை பேச்சாளராக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்தோடு  இணை அமைச்சரவை பேச்சாளர்களாக அமைச்சர்களான ரமேஷ் பத்திரண, உதய கம்மன்பில ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (19) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் இடம்பெற்ற முதலாவது அமைச்சரவை கூட்டத்தில் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நியமனம் தொடர்பில் ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அவர்கள் தனது முகப்புத்தக பக்கத்தில் இவ்வாறு பதிவொன்றை இட்டுள்ளார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.