புதிய பாராளுமன்றத்தின் சபை தலைவர் நியமனம்

www.paewai.com
By -
0


புதிய பாராளுமன்றத்தின் சபை தலைவர் பதவிக்கு அமைச்சர் தினேஷ் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளதுடன், ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளராக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)