இலங்கையின் அனைத்து பாடசாலைகளும் வழமை போன்று கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலைகளில் 200ற்கு மேற்பட்ட மாணவர்கள் இருப்பினும் சுகாதார அமைச்சின் விதிமுறைகளைப் பின்பற்றி பாடசாலைகளைத் திறக்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கல்வி அமைச்சு அது தொடர்பில் வெளியிட்ட ஊடக அறிக்கை வருமாறு,


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.