வயது குறைந்த 100 ஜோடிகள் அனுராதபுர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

  மேலதிக வகுப்புக்களுக்காக வந்த இவர்கள், அனுராதபுர புனித பூமியில் மோசமாக நடந்து கொண்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.