முகப்பு பிரதான செய்திகள் 20வது திருத்தத்திற்கு கபினட் அனுமதி 20வது திருத்தத்திற்கு கபினட் அனுமதி By -Rihmy Hakeem செப்டம்பர் 02, 2020 0 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இன்று (02) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Tags: அரசியல்பிரதான செய்திகள் Facebook Twitter Whatsapp புதியது பழையவை