இன்றைய தினம் (01) 43 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3092 ஆக உயர்வடைந்துள்ளது.

தொற்று இனங்காணப்பட்டவர்களின் விபரம் :

கட்டார் இலிருந்து வருகை தந்த 26 பேர், குவைத்தில் இருந்து வருகை தந்த 6 பேர், மாலைதீவில் இருந்து வருகை தந்த 6 பேர், இந்தியாவில் இருந்து வருகை தந்த 3 பேர், எமிரேட்ஸில் இருந்து வருகை தந்த ஒருவர், மேலும் இந்திய கடற்படை வீரர் ஒருவர்.

 


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.