நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால், காலி மாவட்டத்தில்  6 பிரதேச செயலகங்களைச் சேர்ந்த 1,642 குடும்பங்களைச் சேர்ந்த 7,031 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென, காலி மாவட்டச் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன தெரிவித்தார்.

அத்துடன், போப்பே பொத்தல பிரதேச செயலகப் பிரிவில்,  20 வீடுகளுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

காலி மாவட்டத்தின் கடவத்சதர, போப்பே, பொத்தல, அக்மீமன, நியாகம, எல்பிட்டிய, நாகொட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் வசிக்கும் மக்கள்,  சீரற்ற வானிலையால் பெரிதும்  பாதிக்கப்பட்டுள்ளனரெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.