க.பொ.த. உயர் தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது (இணைப்பு)

Rihmy Hakeem
By -
0

  


2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர் தர பரீட்சைக்கான நேர அட்டவணை பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

2020 உயர் தர பரீட்சை ஒக்டோபர் 12 முதல் நவம்பர் 06 ஆம் திகதி வரை நடைபெறும்.

மேலும், 2020 உயர் தர பரீட்சை தேர்வு தொடர்பான அனைத்து கல்வி வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளையும் ஒக்டோபர் 06 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவு செய்ய வேண்டும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

புதிய பாடத்திட்டம் - Click

பழைய பாடத்திட்டம் - Click



கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)