அலி சப்ரி உதுமாலெப்பை அமெரிக்காவிலுள்ள வெஸ்ட்புரூக் பொலிஸ் திணைக்களத்தில் அதிகாரியாக  பதவியேற்பு 

வெஸ்ட்புரூக்  பொலிஸ் திணைக்களம் தனது புதிய அதிகாரியை இன்று படைக்கு வரவேற்றது, 

அதிகாரி அலி சப்ரி உதுமாலெப்பை இலங்கை நாட்டைச் சேர்ந்தவர். 

இவர் அக்கரைப்பற்றை பிறப்பிடமாக கொண்டவர். அக்கரைப்பற்று முன்னால் முஸ்லிம் மத்திய அதிபர் உதுமாலெப்பை (சமத்) அவர்களின் மூத்த புதல்வரென்பது  குறிபிடத்தக்கது 

இவர் 5 வெவ்வேறு மொழிகளில் பேசவும் எழுதவும் வல்லவர். 

மிக சமீபத்தில்,  நியூயார்க் நகர காவல் துறையுடன் போக்குவரத்து அமலாக்க முகவராக பணியாற்றினார். 
Westbrook police department  welcomed its newest officer to the force today, Officer Ali Sabri Uthumalebee.  

Officer Uthumalebee is a native of the country of Sri Lanka.  

He is able to speak and write in 5 different languages.  Most recently, Officer Uthumalebee worked with the New York City police Department as a Traffic Enforcement Agent.

(எம்.வை.இர்பான்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.