பொரல் ரன்ஜி எனப்படும் மொஹமட் பாருக் கிராண்ட்பாஸ் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் இருந்து 30 தொலைபேசிகள் மற்றும் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.