2020 ஆம் ஆண்டுக்கான கம்பஹா லீக் கால்பந்தாட்ட போட்டி தொடரின் மூன்றாவது மற்றும் நான்காவது காலிறுதி போட்டிகள் இன்றைய தினம் (13) கம்பஹா ஸ்ரீ போதி விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளன.

மூன்றாவது காலிறுதி போட்டியில் (பி.ப. 2.30) கஹட்டோவிட்ட JF மற்றும் திஹாரிய யுனைடட் FC ஆகிய அணிகளும், நான்காவது காலிறுதி போட்டியில் (பி.ப. 4.15) கஹட்டோவிட்ட FC மற்றும் கம்பஹா ஜெட்லைனர்ஸ் FC என்பன போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.