டுபாயிலுள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைமையகத்திலுள்ள சில ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

இதனையடுத்து ஐசிசி தலையகம் மறு அறிவித்தல் வரை சில நாட்களுக்கு மூடப்படும் என்றும் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.