(சில்மியா யூசுப்)

தேசிய விருது பெற்ற தொலைக்காட்சி கலை , இலக்கிய  சஞ்சிகை நிகழ்ச்சியான தூவானத்தின் முதல் பார்வை வெளியீடு திங்கள் (28) சுயாதீன தொலைக்காட்சி கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. 

 தூவானம் நிகழ்ச்சி தயாரிப்பாளர் தமிழ் திரைப்பட பாடலாசிரியர், கவிஞர் அஸ்மின் நிகழ்ச்சி பிரிவு பிரதி பொதுமுகாமையாளர் சரத்குமார பெரேரா அவர்களிடம் முதல் பார்வையினை கையளிப்பதியினையும் அருகே வசந்தம் தொலைக்காட்சி முகாமையாளர் கே.எஸ்.கோணேஸ், சிரேஸ்ட நிகழ்ச்சி தொகுப்பாளர் நாகபூசணி கருப்பையா, சிரேஸ்ட கணனி வரைகலைஞர் சான் ரத்னாயக்க ஆகியோரையும் படத்தில் காணலாம்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.