5 கிராம் மற்றும் 180 மில்லி கிராம் ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

 ஜாஎல, போதிராஜ மாவத்தையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்ட பெண் "Bபன்ட் எகே குடு நோனா" என்றழைக்கப்படும் அஞ்சலி தில்ஹானி (35 வயது) என்பவர் என்று தெரியவருகிறது. 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.