நாட்டின் எதிர்கால சந்ததியினருக்காக 83,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ள கொழும்பு துறைமுக நகர திட்டம் ஆரம்பிக்கப்பட்டு நேற்றுடன் (2020.09.17) ஆறு வருடங்கள் நிறைவடைந்துள்ளன.

நேற்றைய தினம் (2020.09.17) கண்காணிப்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டு துறைமுக நகர திட்டத்தை பார்வையிட்ட பிரதமர் அங்கு, பொது கடற்கரையில் அமைந்துள்ள அக்வா கோல்ப் மைதானத்தில் கோல்ப் விளையாட்டில் ஈடுபட்டார்.

அரசாங்க தகவல் திணைக்களம் 


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.