இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த விபத்தில் சிக்குண்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு - கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் இராஜாங்க அமைச்சர் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருக்கும்போது, அவரது வாகனம் ஓடுபாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.

இதன்போது அவருக்கு எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என்பதோடு, சிறிய அழுத்தம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

(Virakesari)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.