கண்டி மாவட்டத்தின் தெல்தோட்டை பிரதேசத்தில் அமைந்துள்ள தெல்தோட்டை மஹ்பலுல் உலமா அரபுக்கல்லூரியில் வெற்றிடமாகவுள்ள அதிபர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. மௌலவி சான்றிதழுடன் நிருவாகத்திறமை உள்ளவர்கள் இந்த பதவிக்காக விண்ணப்பிக்க முடியும். 

விண்ணப்பிக்க வேண்டிய முறை

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் உங்களது சுய விபரக் கோவையொன்றை துரித கதியில் பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். 

THE PRESIDENT,

DELTOTA MAHFALUL ULAMA

ARABIC COLLEGE,

P.O.BOX: 03

DELTOTA


வசதிகள்

* குடும்பமாக தங்குவதற்கான வசதிகள் உண்டு. 

* சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும்.


மேலதிக தகவல்களுக்கு 077 9850220 எனும் தொலைப்பேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.