சவூதி அரேபியாவில் பணிபுரியும் அனைத்து நாட்டு தொழிலாளர்களினதும் தொழில் சம்பந்தமான ஆவணங்களை 2020.09.30 வரை எவ்வித கட்டணமுமின்றி புதுப்பித்துக் கொள்ளலாம் என அந்நாட்டு குடிவரவு திணைக்களம் அறிவித்துள்ளது

சவூதி அரேபியாவில் பணிபுரியும் அனைத்து நாட்டு தொழிலாளர்களினதும்

1. காலாவதியான வெளியேறும் விசா (Exit visa)

2. காலாவதியான வெளியேறல் மற்றும் மீள் திரும்பல் விசா (Exit re entry visa)

3. காலாவதியான தங்கியிருப்பதற்கான அனுமதி இக்காமா

4. நாட்டிற்கு வெளியிலுள்ள தொழிலாளர்களின் மீள் திரும்பும் விசா (சுRe Entry Visa).

என்பவை 2020.09.30 வரை எவ்வித கட்டணமுமின்றி புதுப்பிக்கப்பட்டுள்ளதாக சவூதி அரேபிய குடிவரவு திணைக்களம் அறிவித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.