தேங்காய் ஒன்றிற்கான அதிக பட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பான அதி விஷேட வர்த்தமானி அறிவித்தலை பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை வெளியிட்டுள்ளது.

அதற்கமைய 13 அங்குலத்திற்கு அதிகமான தேங்காய் 70 ரூபாவிற்கும், 12 - 13 அங்குலம் வரையான தேங்காய் 65 ரூபாவிற்கும், 12 அங்குலத்திற்கு குறைவான தேங்காய் 60 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட வேண்டும் என குறித்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வர்த்தமானியை பார்வையிட : Click


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.