இலங்கையின் கிழக்கு கடல் பகுதியில் தீ விபத்துக்குள்ளான MT NEW DIAMOND எரிபொருள் கப்பல் தொடர்பில் ஆராய்வதற்காக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் அறிக்கை சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், குறித்த கப்பலில் இருந்து கசிந்த எரிபொருள் காரணமாக கடல் மாசடைந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.