அத்தனகல்ல பிரதேச சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியை சேர்ந்த உறுப்பினரான சிராஸ் மொஹமட் (கட்சி ஒப்பந்த அடிப்படையில்) தன்னுடைய பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இதனையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு மொஹமட் நவுஸர் நியமிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்றைய தினம் (02) வெளியானது. 

Link - http://www.documents.gov.lk/files/egz/2020/9/2191-23_T.pdfகருத்துரையிடுக

Blogger இயக்குவது.