ஜனாதிபதிக்கு மரண அச்சறுத்தல் விடுத்த பொடி லெசிக்கு மீண்டும் விளக்கமறியல்!

Rihmy Hakeem
By -
0

 


ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில், பாதாள உலக குழு உறுப்பினராக கருதப்படும் ´பொடி லெசி´ என்ற ஜனித் மதுசங்க எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 09 ஆம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்றைய தினம் (25) காலி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)