இன்று மாலை (21) 10 மணி முதல் கம்பஹா மாவட்டம் முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் என்று இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். 

திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை இவ்வாறு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.