மினுவாங்கொட Brandix நிறுவன கொத்தணியின் மூலம் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 101 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊழியர்கள் - 69

லீவில் இருப்போர் - 09 (குருநாகல் - 02, மொனராகலை - 01, யாழ்ப்பாணம் - 01, மினுவாங்கொட - 05)

புதிதாக அறிவிக்கப்பட்டவை - 10

(மினுவாங்கொட - 06, கடான - 02, சீதுவ - 01, திவுல்பிடிய - 01)

பிந்திய தகவல் - இரவு 09.40 - 13

(மினுவாங்கொட - 07, மீரிகம - 03, ஜா எல - 02, திவுலபிடிய - 01, மஹர - 01)
கருத்துரையிடுக

Blogger இயக்குவது.