மினுவாங்கொட தொழிற்சாலையை சேர்ந்த மேலும் 139 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதனால் குறித்த தொழிற்சாலையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 707 ஆக உயர்வடைந்துள்ளது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.