கொரோனா தொற்றுக்குள்ளான 70 வயதுடைய ஆண் ஒருவர் மரணமடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

கொழும்பு 02 ஐ சேர்ந்த குறித்த நபர் கடந்த 23 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் இன்று அதிகாலை (25) மரணித்துள்ளதாகவும் தெரியவருகிறது.

இதுவரை இலங்கையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட 16 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துரையிடுக

Blogger இயக்குவது.