திவுலப்பிட்டிய கொவிட் கொத்தணி சார்ந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 1850 ஆக அதிகரித்துள்ளது.

திவுலப்பிட்டிய கொவிட்-19 கொத்தணியில் தொற்று உறுதி செய்யப்பட்ட மேலும் 61 பேர் இனங்காணப்பட்டுள்ளார்கள்.

இவர்களில் 58 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தவர்கள். எஞ்சிய 03 பேர், தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Covid -19 பரம்பலின் புதுப்பிக்கப்பட்ட தரவுகள் 2020-10-16 15:04:50

5305

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள்

1907

சிகிச்சை பெறும் நோயாளிகள்

61

புதிதாக கண்டறியப்பட்ட நோயாளிகள்

3385

குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை

13

இறப்பு எண்ணிக்கை


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.