மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை கொத்தணி கொரோனா வைரஸ் மூலம் புதிதாக 190 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பது இனங்காணப்பட்டிருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே குறித்த கொத்தணி மூலம் கொரோனா பாதிக்கப்புக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 1022 ஆக உயர்வடைந்துள்ளது.