20ஆவது திருத்தச் சட்டமூலத்தை மீளப்பெறுமாறு, இலங்கை அமரபுர மற்றும் ராமஞ்ஞ சமஸ்ரீ மகா சங்க சபைகள் வலியுறுத்தியுள்ளன. 

குறித்த இரு சங்க சபைகளும், வாஸ் பெறுவதற்கான கோரிக்கையை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதுதொடர்பில் அரசாங்கத்துக்கும் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளன.

மேலும் குறித்த விடயம் தொடர்பில் இரு மகா சங்க சபைகள் சார்பாக ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை கீழுள்ள வீடியோவில் பார்க்கலாம்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.