இன்றைய தினம் திவுலபிடிய கொத்தணியில் 609 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் 

- 48 பேர் தனிமைப்படுத்தலில் இருப்பவர்கள் 

- 40 பேர் தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 

- 496 பேலியகொடை மீன் சந்தையுடன் தொடர்பில் இருந்தவர்கள் 

- பேருவளை துறைமுகத்தை சேர்ந்த 20 பேர்

- காலி துறைமுகத்தை சேர்ந்த 05 பேர்

எனவே திவுலபிடிய கொத்தணி மூலம் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3426 ஆக உயர்வடைந்துள்ளது.கருத்துரையிடுக

Blogger இயக்குவது.