மள்வானையை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் முன்னாள் தலைவரும், தற்போதைய பொதுச்செயலாளரும், மஹரகமை கபூரியாவின் முன்னாள் அதிபரும் பன்னூலாசிரியருமான அஷ்ஷெய்க் எம்.எம்.அஹ்மத் முபாரக் (கபூரி) அவர்கள் சுகயீனம் காரணமாக (27) காலமானார். 

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (27) இரவு 10 மணியளவில் குப்பியாவத்தை மையவாடியில் இடம்பெறும்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.