திவுலபிடிய கொத்தணி மூலம் புதிதாக 51 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இவர்களில் 15 பேர் தனிமைப்படுத்தலில் இருப்பவர்கள் எனவும் 36 பேர் மினுவாங்கொட தொழிற்சாலை ஊழியர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் திவுலபிடிய கொத்தணி மூலம் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 1397 ஆக உயர்வடைந்துள்ளது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.